பட்டதாரி பெண் எரித்து கொலை..! வாட்ஸ் ஆப் காதலன் வெறிச்செயல்

காவல்துறையினரின் விசாரணையில் மாயமான மாலதியின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது

தடயங்களை சேகரித்த காவல்துறையினர் மாலதியின் எலும்புக்கூட்டை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்

மாலதியை கொலை செய்தது யார் ? என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்

சென்னையில் தங்கி கல்லூரியில் படித்த மாலதிக்கு கருங்குளம் சிவக்குமாருடன் நட்பு

இருவரும் செல்போன் நம்பர்களை பரிமாறி வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் ஈடுபட்டனர்
… to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Website: www.polimernews.com
Like us on: www.facebook.com/polimernews
Follow us on: twitter.com/polimernews
Subscribe: www.youtube.com/c/polimernews